இறவான் – ஒரு பார்வை [சிவராமன் கணேசன்]

இதை எங்கே தொடங்குவது என்றே தெரியவில்லை. ஒரு அபாரமான படைப்பை வாசித்துமுடித்தபிறகு உடனே வந்து ஒட்டிக்கொள்ளும் ஒரு அந்தகாரத்தனிமைதான் இந்த நள்ளிரவில் என்னைச்சூழ்ந்திருக்கிறது. ஆசிரியர் பா.ராகவனின் இறவான் நாவல் ஒரு காவியம். அதற்கு மேல் ஏதேனும் சிறந்த வார்த்தை இருந்தாலும் போட்டுக்கொள்ளுங்கள். நான் உணர்ச்சிவசப்படவில்லை, முகஸ்துதி செய்யவில்லை, இதன் உள்ளடக்கம் சொல்லும் சப்டெக்ஸ்ட் சாதாரணமானதல்ல. அதனைப்படித்துத்தெளியும்போது உள்மனதில் உருவாகும் ஒளி சொல்லும், இது ஒரு காவியமேயென. இறவான் எனும் இந்த கிளாசிக் யாரைப்பற்றியது? ஒரு இசை மேதை, … Continue reading இறவான் – ஒரு பார்வை [சிவராமன் கணேசன்]